×

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விவசாய தோட்ட தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை, மகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விவசாய தோட்ட தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை, மகள் உயிரிழந்துள்ளனர். மகள் ஜெகதலாவுக்கு(10) நீச்சல் கற்றுத்தர முயன்றபோது தந்தை பிரசாத் உட்பட இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Tags : Hosur ,Krishnagiri district ,death , Krishnagiri district, water tank, father, daughter, death
× RELATED மகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை...