×

சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் தகவல்

சென்னை: தமிழகத்தில் சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கப்படவில்லை இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதில் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது என்பதை குழு ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Sengottaiyan , Cycle Classes, Minister Sengottaiyan, Twitter, Info
× RELATED அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்ட பந்தலில் தீ விபத்து