×

இந்தியா-சீனா நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது: இந்திய ராணுவம் விளக்கம்

லடாக்: லடாக் எல்லை தொடர்பாக இந்தியா-சீனா நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று இந்திய  ராணுவம் கூறியுள்ளது. மோல்டோவில் 11 மணி நேரம் நடத்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.  கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியில் படைகளை விலக்கிக்கொள்ள இந்தியா சீனா ஒருமித்த முடிவு என்று ராணுவம் கூறியுள்ளது. இரு நாட்டு படைகளை விலக்கிக் கொள்வதற்கான நடைமுறை தொடர்ந்து விவாதிக்கப்படும் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


Tags : Indo-China ,Indian Army ,India ,China , India, China, Negotiations, Indian Army
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...