×

திருச்சியில் நடைப்பெற்று வரும் குடிமராமத்து பணிகளை முதல்வர் பழனிசாமி வரும் 26ம் தேதி நேரில் ஆய்வு

திருச்சி: திருச்சியில் நடைப்பெற்று வரும் குடிமராமத்து பணிகளை முதல்வர் பழனிசாமி வரும் 26ம் தேதி நேரில் ஆய்வு மேற்கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன நிலையில் முதல்வர் ஆய்வு நடத்தவிருக்கிறார்.


Tags : Palanisamy ,Trichy ,inspection , Chief Minister Palanisamy, 26, of Trichy
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை