×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 2,800 கன அடியாக அதிகரித்துள்ளது.


Tags : Cauvery River ,Oakenakkal ,Hogenakkal , Hogenakkal ,Cauvery river, water rises
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை