×

மும்பை தாராவியில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2170ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-ஆக உள்ளது.


Tags : Tarawa ,Mumbai Dharavi , Mumbai Dharavi, Corona Infection
× RELATED மும்பை தாராவியில் இருந்து ராணுவ அதிகாரியாக உமேஷ் கீலு தேர்வு..!!