×

கோவை உக்கடம் லாரிபேட்டையில் செயல்பட்டு வரும் மொத்த மீன் விற்பனை சந்தை ஒருநாள் மூடல்

கோவை: கோவை உக்கடம் லாரிபேட்டையில் செயல்பட்டு வரும் மொத்த மீன் விற்பனை சந்தை இன்று ஒருநாள் மூடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.


Tags : closure ,Coimbatore Ukkadam Loripet ,The One Day Closure , Coimbatore, fish market, closure
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...