×

மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2கி.மீ தூரத்துக்குள் உள்ள கடைக்கு மட்டுமே செல்லலாம்.: காவல் ஆணையர் விளக்கம்

சென்னை: மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2கி.மீ தூரத்துக்குள் உள்ள கடைக்கு மட்டுமே செல்லலாம் என்று சென்னையில் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். பொருட்களை வாங்க மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. மேலும் ரயில் நிலையம், விமான நிலையம் செல்ல வாகனங்களுக்கு தனியே அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : place ,shop ,Commissioner , shop ,2 km , place ,Commissioner, description
× RELATED திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாள்