திருச்சி-நாகர்கோவில், செங்கல்பட்டு-திருச்சி சிறப்பு ரயில்களில் ஏ.சி.பெட்டிகள் இணைப்பு

சென்னை: திருச்சி-நாகர்கோவில், செங்கல்பட்டு-திருச்சி சிறப்பு ரயில்களில் ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. திருச்சி-நாகர்கோவில் ஒரு ஏ.சி. பெட்டி, இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கை பெட்டி 5 இணைக்கப்பட உள்ளது. முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு பொது பெட்டிகள் 6, மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இரண்டும் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>