×

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு வருகின்றனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : investigation ,home ,Rajinikanth ,Police Investigation , Actor Rajinikanth's house, bomb threat, police, investigation
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...