லடாக்கில் ஏற்பட்ட பிரச்சனையால் ராணுவ தளபதி முகுந்த் நரவானேவின் பதான்கோட் பயணம் ரத்து

டெல்லி: லடாக்கில் ஏற்பட்ட பிரச்சனையால் ராணுவ தளபதி முகுந்த் நரவானேவின் பதான்கோட் பயணம் ரத்து செய்யப்பட்டது. பதான்கோட்டில் ராணுவ நிலைகளை தளபதி நரவானே பார்வையிட திட்டமிடப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டது.

Related Stories:

>