×

கடலூர் மத்திய சிறையில் மேலும் ஒரு கைதிக்கு கொரோனா தொற்று உறுதி

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் மேலும் ஒரு கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்று பாதித்த கைதியை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர், மேலும் அவருடன் இருந்த மற்ற கைதிகளையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.


Tags : inmate ,Cuddalore Central Jail , Cuddalore, Corona
× RELATED கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி