×

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ளதால் கொரோனாவை சமாளிப்பதில் சவால்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ளதால் கொரோனாவை சமாளிப்பதில் சவால் என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறயுள்ளார். தமிழகத்தில் சிறந்த பணியாளர்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுப்பணியில் ஈடுபடுவோர் தங்கள் உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று  அவர் கூறியுள்ளார். மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுபடுத்த முடியும் என்று  அமைச்சர் கூறியுள்ளது.

Tags : RB Udayakumar ,Minister , People, Corona, Minister RB Udayakumar
× RELATED அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவதா?...