×

ஆந்திர சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவுடன் யாரும் வரக்கூடாது என அம்மாநில அரசு அறிவிப்பு

விஜயவாடா: ஆந்திர சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவுடன் யாரும் வரக்கூடாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தர்மாவரம் எம்எல்ஏவின் பாதுகாவலர் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Nobody ,AP ,Andhra Legislative Assembly ,State Govt ,MLA , Andhra Legislative Assembly, MLA, State Govt
× RELATED 5 மாநிலங்களில் காலியாகும் 75 மாநிலங்களவை இடங்கள்