×

மதுரையில் ஒரு கிலோ கொத்தமல்லி ரூ.150க்கு விற்பனை: பொதுமக்கள் அவதி!

மதுரை: மதுரையில் ஒரு கிலோ கொத்தமல்லி ரூபாய் 150க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதினா கிலோ ரூபாய் 80க்கும், கருவேப்பிலை கிலோ 30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூபாய் 30க்கு விற்பனை செய்யப்பட்ட கொத்தமல்லி ரூபாய் 150க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொத்தமல்லி விளைச்சல் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Madurai , Madurai, coriander, 150, sales, public Awadhi
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை