×

பிரபல திரைப்படநடிகை ரம்யாகிருஷ்ணனின் காரில் 102 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் பிரபல திரைப்படநடிகை ரம்யாகிருஷ்ணனின் காரில் 102 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடையை மீறி இசிஆர் வழியாக சென்னைக்கு மதுவை கடத்தி வந்த புகாரில் கானத்தூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ரம்யாகிருஷ்ணன் காரில் 96 பீர், 3 பிளாக் லேபிள் பிளாக், 3 பிளாக் லேபிள் ரெட் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Ramya Krishna , Famous movie actress Ramyakrishnan, in car, 102 liquor stores, confiscated
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...