×

ட்வீட் கார்னர்...3 பந்தயங்கள் ரத்து!

பார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அடுத்தடுத்து போட்டிகள் ரத்தான நிலையில், அடுத்து நடக்க இருந்த அஜர்பைஜான், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் கிராண்ட் பிரீ பந்தயங்களும் ரத்து செய்யப்படுவதாக பார்முலா 1 நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. இதனால் கார் பந்தய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனினும், அடுத்த மாதம் ஆஸ்திரியாவில் 2 தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், டிசம்பரில் சீசன் நிறவடைவதற்குள்ளாக 15 முதல் 18 பந்தயங்கள் வரை நடத்த முடியும் என்று நம்புவதாக பார்முலா 1 அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளனர்.

Tags : races ,Corner , Tweet Corner,3 races canceled!
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்கில்...