×

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி ஐகோர்ட்டில் அதிமுக மனு தாக்கல்

சென்னை: மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி ஐகோர்ட்டில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனுதாக்கல் செய்துள்ளார்.


Tags : AIADMK , AIADMK,50% ,reservation ,medical students
× RELATED மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி...