×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர்களின் வருகை பதிவேட்டை ஒப்படைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர்களின் வருகை பதிவேட்டை ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களிடம் நாளை மாலைக்குள் ஒப்படைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களின் வருகை பதிவேட்டை ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : School department ,School Education Department ,election , 10th grade, general election, student, attendance record, school
× RELATED பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு...