×

மேகதாது அணை தொடர்பான கோரிக்கையை காவிரி ஆணையம் பரிசீலிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு

சென்னை: மேகதாது அணை தொடர்பான கோரிக்கையை காவிரி ஆணையம் பரிசீலிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் காணொலி மூலம் நடந்த கூட்டத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மேகதாது அணை கோரிக்கை பற்றி ஆணையம் பரிசீலிக்கவில்லை.


Tags : Cauvery Commission ,Megadadu Dam Megadadu Dam ,protest ,Government of Tamil Nadu , Megadadu Dam, Cauvery Commission, Government of Tamil Nadu, vehement protest
× RELATED கர்நாடக மாநிலத்தின் கருத்தை...