×

கொடைக்கானலில் பழ வியாபாரி கொரோனா தொற்றால் உயிரிழப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் பழ வியாபாரி காதர்(76) கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் காதர் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காதர் இன்று உயிரிழந்தார்.


Tags : Kodaikanal , Kodaikanal, fruit dealer, corona, death
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்