×

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடலுக்கு உறவினர்கள், தெரு மக்கள் அஞ்சலி

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள வீட்டிற்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மகாலட்சுமி தெருவில் உள்ள வீட்டில் ஜெ.அன்பழகன் உடலுக்கு உறவினர்கள், தெரு மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து கண்ணம்மாபேட்டை மயானத்துக்கு ஜெ.அன்பழகன் உடல் வந்தடைந்தது.


Tags : J.Anabhagan ,Relatives ,DMK ,street people ,legislator , DMK Assemblyman J.Anabhagan, body, relatives, street people, tribute
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி...