×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சோபியான் மாவட்டம் சூகோவில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த 15 நாட்களில் 23 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Tags : militants ,Kashmir ,Sofian ,district ,Jammu , Jammu and Kashmir, Sofian, 4 militants, shot dead
× RELATED அடித்து ஊத்திய பேய்மழை…தண்ணீரில் மிதக்கும் காஷ்மீர்..!!