×

ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களையும் புதுப்பிக்கும் காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு: மத்திய அரசு

டெல்லி: டெல்லி: மோட்டார் வாகனங்களுக்கான ஆவணங்களை செப்டம்பர் வரை பயன்படுத்தலாம் என அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு சாலை போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களையும் புதுப்பிக்கும் காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.


Tags : government , Driving license, vehicle registration, extension, central government
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...