×

சமூகஇடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி உள்ளார்.மேலும் ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு என்று கருத்து தெரிவித்துள்ளார். அடிபட்டவுடன் வலி தெரியாது எனவே முன்னெச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தி உள்ளார்.

Tags : Rajinikanth , Social space, face cover, actor Rajinikanth, instruction
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...