×

தேனி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிக்கு கொரோனா தொற்று உறுதி

தேனி: தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட கைதி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Coroner ,prisoner ,Thekkampatti ,Corona ,Theni , Theni, prisoner, Corona
× RELATED ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்