சென்னையில் உள்ள 6,000 தெருக்களில் 16% மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: சென்னையில் உள்ள 6,000 தெருக்களில் 16% மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். மேலும் சென்னையில் உள்ள 84 சதவீத தெருக்களில் கொரோனா தாக்கம் இல்லை என்றும் சென்னை முழுவதும் 11,000 ஊழியர்கள் மூலம் நோய் கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>