×

நெல்லை அருகே கார்,இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

நெல்லை: வள்ளியூர் அருகே கார்,இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் கண்ணன் (46) மற்றும் மணிஷா (6) ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துள்ளனர். சாலை விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 2 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Paddy , Two killed ,car ,two wheeler ,paddy
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...