நாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: 7-ம் தேதி முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை செய்யப்படுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 200 கடைகளில் மீன்களை விற்பனை செய்யலாம். துறைமுகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி மீன் ஏலம் விட வேண்டும்.  சில்லறை விற்பனை காலை 5 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மட்டுமே நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>