சென்னை கோயம்பேடு அருகே சமூக இடைவெளியை பின்பற்றாமல் காய்கறி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னை கோயம்பேடு அருகே சமூக இடைவெளியை பின்பற்றாமல் காய்கறி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 5 மினி வேன்கள் மற்றும் எடைபோடும் இயந்திரங்கள் பறிமுதல்  செய்யப்பட்டு ரூ.24,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>