×

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.7-ஆக பதிவானது

ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.7-ஆக பதிவாகி உள்ளது. மேலும் இதேபோல் கர்நாடக மாநிலம் ஹம்பியில் 4.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Tags : earthquake ,Jamshedpur ,Jharkhand ,Richter , Jharkhand, Quake, 4.7 Richter
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்