×

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை

மதுரை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது. தேர்வு நடத்தாமல் இருந்தால்தான் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Madurai High Court ,election ,10th General Election , Tamil Nadu, 10th Class General Elections, Madurai High Court Branch
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...