×

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.


Tags : Modi ,meeting ,Cabinet , PM Modi, Union Cabinet meeting
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...