ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நில அளவீடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கை அடிப்படையில் சோமநாதன் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

>