×

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளர். கோமல் கிராமத்துக்குச் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதி ரத்தினம்(60) என்பவர் உயிரிழந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்த மகள் காவியா(17) திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Mayiladuthurai Mayiladuthurai , Mayiladuthurai, accident, one, death
× RELATED மயிலாடுதுறை அருகே நடைபெற்ற போராட்டத்தில் காவல் ஆய்வாளர் மண்டை உடைப்பு