×

தமிழகத்தில் இன்று மட்டும் 12,807 மாதிரிகள் பரிசோதனை

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 12,807 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,91,962 பாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Tamilnadu, samples testing
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...