×

5 மாவட்டங்களுக்குள் ரயிலில் செல்ல இ-பாஸ் தேவையில்லை: வேலூர் ஆட்சியர் அறிவிப்பு

வேலூர்: தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களுக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை. குறிப்பிட்ட 5 மாவட்டங்களை தவிர வேறு மாவட்டத்துக்கு சென்றுவர இ-பாஸ் கட்டாயம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேறு மாவட்டங்களுக்கு சென்றுவர மக்கள் தங்களின் சொந்த வாகனத்தையே பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : districts ,Vellore Collector No ,Vellore Collector , Within 5 Districts, Rail, E-Pass, No Need, Vellore Collector, Notice
× RELATED இ- பாஸ் கிடைக்காமல் ஆரியங்காவில் சாலையோரம் உணவின்றி தவிக்கும் தமிழர்கள்