சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறந்து வியாபாரத்தை அனுமதிக்க விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறந்து வியாபாரத்தை அனுமதிக்க விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். கோயம்பேட்டில் ஏப்ரல் 25 தேதி முதல் பூ, பழம் வணிகமும் மே 5ம் தேதி காய்கறி வியாபாரமும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட் இடமாற்றப்பட்டதால் செலவு அதிகரித்து வியாபாரமும் குறைந்துவிட்டதாக வணிகர்சங்கம் புகார் அளித்துள்ளது.

Related Stories:

>