×

சமீப காலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் இடம்பெறவில்லை: வெளியுறவுத்துறை அதிகாரி

டெல்லி: சமீப காலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் இடம்பெறவில்லை என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சீனா விவகாரத்தில் மோடி அதிருப்தியாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Tags : Trump ,Modi ,State Department ,US ,talks , No talks , Prime Minister Modi , US President Trump in recent days,State Department official
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு சீன...