×

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த அகரமேல் கிராமத்தில் மைக்கா தொழிற்சாலையில் தீ விபத்து

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அடுத்த அகரமேல் கிராமத்தில் மைக்கா தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்க 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

Tags : Chennai ,mica factory ,village ,Akaramel ,Micah , Chennai, Micah factory, fire
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்