×

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 332-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 303 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : examination ,district ,Villupuram , Villupuram, Corona
× RELATED திருச்சி மாவட்டத்தில் இதுவரை 24830...