×

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கை நீட்டிப்பதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது. பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லைஎனவும் கூறினார்.


Tags : government ,migrant workers ,Narayanasamy Central ,Narayanasamy , Diaspora Labor, Central Government, Chief Minister Narayanasamy
× RELATED புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்து...