×

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 508 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 13,418 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Delhi , 508 new cases ,coronavirus, Delhi
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...