×

மதுரையில் பல வாரங்களுக்கு பிறகு இன்று இறைச்சி கடைகள் திறப்பு

மதுரை: மதுரையில் பல வாரங்களுக்கு பிறகு இன்று இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மதுரையில் பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று இறைச்சி, மீன் வாங்கிச் சென்றனர்.


Tags : meat shops ,Madurai ,Deputy Governor ,Karaikal ,Puducherry , Deputy Governor , Karnapedi,sell liquor,Karaikal, Puducherry
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை