×

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மீது பொய் பதித்து போலீசார் கைது செய்வதால் நாளை காலை 10 மணிக்கு தனது தலைமையில் ஆலோசனை என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags : MPs ,DMK ,meeting ,Chennai Chennai ,MK Stalin ,announcement , Chennai, MK Stalin, DMK, MPs, MLAs meeting, announcement
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...