×

திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நாளை காய்கறி மொத்த வியாபாரம் நடைபெறாது: ஆட்சியர் தகவல்

திருச்சி: திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நாளை காய்கறி மொத்த வியாபாரம் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரில் செயல்படும் 10 காய்கறி சந்தைகளும் நாளை மறுநாள் செயல்படாது எனவும் கூறினார்.


Tags : Vegetable Wholesaler ,Trichy Trichy ,Girnar ,Collector ,Ponmalai G Corner , Trichy, Ponmalai G Corner, Vegetable Wholesaler, Collector
× RELATED திருச்சியில் வீட்டில் பட்டாசு பதுக்கியவர் கைது