×

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த செப்.30 வரை ஐகோர்ட் அவகாசம்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த செப்.30 வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 30-க்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


Tags : filmmakers association ,Tamil ,elections ,filmmakers , Tamil ,filmmakers, elections ,September 30
× RELATED 40க்கு 40 வெற்றியால் தமிழ்நாட்டுக்கு...