×

டாஸ்மாக்கில் ரூ.150-க்கு கீழே விற்கக்கூடிய மது பாட்டில்களுக்குத் தட்டுப்பாடு!

சென்னை: டாஸ்மாக்கில் ரூ.150-க்கு கீழே விற்கக்கூடிய குவாட்டர் மது பாட்டில்களுக்குத் தட்டுப்பாடு எனத் தகவல் தெரிவித்துள்ளனர். மொலாசஸ் போன்ற மூலப்பொருட்கள் வருகை குறைவால் மதுபானத் தட்டுப்பாடு ஏற்பாட்டுக்குள்ளது. மேலும் 90 நாளுக்கு மேல் ஆனவற்றை விற்கக்கூடாது என்பதால் பழைய மதுபானம் அப்புறப்படுத்தப்பட்டதாலும் தட்டுப்பாடு என தெரிவித்துள்ளனர்.


Tags : Demand, wine, Rs.150 ,Tasmaq!
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...