×

அம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மேற்குவங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி

டெல்லி: அம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி மேற்குவங்கம் புறப்பட்டார். புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


Tags : Modi ,West Bengal West Bengal , Prime Minister, Modi ,leaves ,West Bengal
× RELATED இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...