×

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவு

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பொழிந்துள்ளது. பெருஞ்சாணி, புத்தன் அணையில் தலா 9 செ.மீ மழையும், சிற்றாறு அணை பகுதியில் 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது.


Tags : Kumari District Bechipaarai Dam ,Bechipaarai , 24 hours,Kumari District, Bechipaarai area, 12 cm. Rain log
× RELATED புதுகை அருகே பரபரப்பு; மாட்டு சாணம்...